Tamil NaduChennai 20.08.2022 (Saturday) In which area power cut today?

Chennai 20.08.2022 (Saturday) In which area power cut today?

Chennai Power Shutdown: Power supply will be shut down in Annasalai, Tambaram, Porur, Ambattur Industrial Estate, Ponneri due to maintenance work of power line in Chennai today from 09.00 am to 2.00 pm.

Chennai Power Shutdown: On 20.08.2022 (Saturday) in Chennai today from 09.00 am to 2.00 pm due to power line maintenance work, power supply will be shut down at Annasalai, Tambaram, Porur, Ambattur Industrial Estate, Ponneri substations at the following places.

Power supply will be provided on completion of maintenance work by 2.00 pm.

அண்ணாசாலை பகுதி: போர்ட் டிரஸ்ட் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, தம்புசெட்டி தெரு, அங்கப்பா நாய்க்கன் தெரு, நேஷனல் மருத்துவமனை, மன்னடி தெரு, நாவல் குடியிருப்பு, காமராஜர் சாலை, ஜார்ஜ் டவுன் கோர்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் மெயின் ரோடு மாடம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, குருசாமி நகர், கே.வி.ஐ.சி நகர், பழனியப்பன் நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு ராதாநகர் செந்தில்நகர், ஐஸ்வரியா நகர், அருள்முருகன் தெரு, பெரியார் நகர், சூரியா அவென்யூ, போஸ்டல் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும். மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர் பகுதி : செம்பரம்பாக்கம் நசரத்பேட்டை முழுவதும், வரதராஜபுரம், , பெங்களூர் நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் ஒரு பகுதி, திருமழிசை ஒரு பகுதி, மலையம்பாக்கம் ஒரு பகுதி, அகரமேல் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி : அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு பகுதி, முகப்பேர் தெழிற்பேட்டை, தெற்கு நிழற் சாலை, கவரை தெரு, கல்யாணி எஸ்டேட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேனி பகுதி : சிப்காட் தமிழ்நாடு வீட்டுவாரியம் குடியிருப்பு, கும்மிடிப்பூண்டி சிப்காட் எஸ் எஸ்-II தொழிற்பேட்டை காம்பிளக்ஸ், பாப்பன்குப்பம், சிந்தலக்குப்பம் மற்றும் சித்திரராஜா கண்டிகை.

Related Stories